எங்களைப் பற்றி (About Akkini News)
அக்கினி செய்தி (Akkini News) என்பது உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு துல்லியமான, நம்பகமான மற்றும் நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் வழங்கும் முன்னனி தமிழ் செய்தி இதழ் வலைத்தளமாகும்.
நிறுவனர் (Founder)

Founder
Maki M. Subramaniam
மகி மா. சுப்பிரமணியம்
அக்கினி செய்தி ஊடகத்தின் நிறுவனர். உண்மை மற்றும் நேர்மைமிக்க செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் இலக்கோடு இத்தளத்தை வழிநடத்தி வருகிறார்.
எங்கள் நோக்கம் (Our Mission)
செய்திகளை உடனுக்குடன் வழங்குவது மட்டுமின்றி, அறிவியல், தொழில் நுட்பம், அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் வாழ்வியல் சார்ந்த பயனுள்ள கட்டுரைகளை தமிழ் மொழியில் வாசகர்களுக்கு எளிமையாக வழங்குவதே எங்கள் நோக்கமாகும்.
100%
உண்மை & நம்பகத்தன்மை
24/7
உடனுக்குடன் செய்திகள்
1M+
மாதாந்திர வாசகர்கள்
