நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைச் சமாளிக்க அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டியிருக்கும் என்றும் வளிமண்டவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வளாகத்தைப் பேணுதல், நிலையான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் பேராதனைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளதை இந்தத் தரவரிசை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், நீதித்துறையின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் நெஞ்சங்களின் தியாக சுடர். ஆயுதம் ஏந்திப் போராடிய மண்ணில், அகிம்சை வழியில் தன் உடலையே உருக்கி, உரிமைகளுக்காகப் போராடிய ஒரு தியாகி தியாக தீபம் திலீபன்.
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள அனோஜன் சிவராஜாவின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா மாவட்ட தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.மொழிபெயர்ப்பு செயலிகளைப் பயன்படுத்து
இலங்கை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளின் சிறப்புப் பெரும்பான்மையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் அரச நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று முக்கிய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தின் உயர்பதவிகள் பற்றிய குழு தனது அனுமதியை வழங்கியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"வனஸ்பதி" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக நாட்டின் மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக நாளை (26) வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை புத்தக பதிப்பாளர்கள் சங்கத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி’ (CIBF), கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று (25) கோலாகலமாக ஆரம்பமாகிறது.