பளபளக்கும் பற்களும் பலமான ஈறுகளும்: 100% இயற்கை முறையில் பற்பசை செய்முறை!
இயற்கையான முறையில் வீடே மணக்கும் மூலிகை பற்பசை தயாரிக்கும் எளிய முறை
உடல்நலம், வாழ்வியல் மற்றும் மருத்துவம்
இயற்கையான முறையில் வீடே மணக்கும் மூலிகை பற்பசை தயாரிக்கும் எளிய முறை
நம் உடலே ஒரு மிகப்பெரிய ஆச்சரியக் காடு! ஏதேனும் ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டாலும், 'எனக்குள்ளே ஏதோ நடக்கிறது' என்பதை உடல் நமக்குச் சில விசித்திரமான அறிகுறிகள் மூலமாக உணர்த்திக்கொண்டே இருக்கும்.
குறட்டை விடுவதற்கும் சர்க்கரை நோய் உருவாவதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
நமது உடலின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கி நிற்கும் கால்களில் தோன்றும் சில சாதாரண மாற்றங்கள், உடலில் உள்ள பெரிய ஆரோக்கியப் பிரச்சனைகளின் முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மொறுமொறுப்பான மற்றும் சுவையான இந்த ஸ்நாக்ஸை மிக எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சோர்வு, தலைசுற்றல், பலவீனம்... இவை அனைத்தும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். நமது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியைச் செய்யும் இந்த ஹீமோகுளோபினை, இயற்கையான உணவுகள் மூலமே எவ்வாறு உயர்த்தலாம்?
பகல் நேரங்களில் இயல்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் மனிதர்களில் பலருக்கு, இரவு நேரமானதும் மனபாரம், கவலை மற்றும் காரணமற்ற பயம் அதிகரிப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமைதியாகத் தூங்க வேண்டிய நேரத்தில் மனதைக் குழப்பும் எண்ணங்கள் மேலெழும்பி, தூக்கமின்மைப் (Insomnia) பிரச்சினையை உருவாக்குவதற்கான முதன்மை காரணங்களை மருத்துவ மற்றும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகெங்கிலும் உருளைக்கிழங்கைக் கொண்டு மிக எளிமையாகவும் அதே சமயம் மொறுமொறுப்பாகவும் தயாரிக்கப்படும் இந்த உணவு, தற்பொழுது சர்வதேச அளவில் உணவுப் பிரியர்களின் விருப்பமான உணவாக மாறியுள்ளது.
நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் மிகச் சாதாரண பொருளான 'ஓமம்', உடலுக்கும் சருமத்திற்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது என்று சித்த மருத்துவர்கள் மற்றும் சருமப் பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவரின் கைப் பிடிப்பு வலிமை (Grip Strength) அல்லது தசை வலிமைக்கும், அவர்களின் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் காட்டிலும், தசை வலிமையைக் கொண்டு மாரடைப்பு அபாயத்தைக் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இன்றைய அவசர உலக வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாகப் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் முதன்மைப் பிரச்சனையாகச் செரிமானக் கோளாறுகள் உருவெடுத்துள்ளன. அல்சர், கேஸ் ட்ரபிள், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற வயிறு சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இயற்கை மருத்துவத்தில் எளிய மற்றும் நிரந்தரத் தீர்வுகள் உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரை ஃபிரூட் ஸ்வீட் லஸ்ஸி என்பது உடலுக்கு உடனடியாக ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடிய ஒரு சிறந்த சத்தான பானமாகும்.