இந்தியாவின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-05: செப்டம்பர் 4-இல் விண்ணில் செலுத்த திட்டம்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A)-ஐ, GSLV-F17 ரொக்கெட் மூலமாக செப்டம்பர் 4 ஆம் திகதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

