சுவிஸ்: 16°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"கிரிக்கெட்" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 30 செய்திகள் கண்டறியப்பட்டன.

முதுகுப்புறத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தில் இலங்கை அணியில் இடம்பெற்ற சுழல்பந்துவீச்சாளர் வனிந்த ஹசரங்க, உபாதைக்குள்ளானதால் நாடு திரும்புவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வியாழக்கிழமை (24) மாலை அறிவித்தது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் குசல் மெண்டிஸ் அதிரடி சதம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும் ஐபிஎல் ஏலம்: 2027 சீசனுக்கான ஏலம் கோவாவில் நடைபெறும் - பிசிசிஐ அறிவிப்பு!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2027ஆம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெறும் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜப்பானில் தங்கம் வென்று அசத்தல்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தமிழக முதல்வர் வாழ்த்துச் செய்தி!

ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இங்கிலாந்தின் அதிரடி ஆட்டம்: 89 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய விளையாட்டு விழா 2026: ஆடவர் T20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவர் ரி20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை (22) மாலை வெளியிட்டது.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்பு: புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம், ஒழுங்குபடுத்தல், மேம்பாடு மற்றும் செயற்பாடுகளுக்கான புதிய சட்டக் கட்டமைப்பை உள்ளடக்கிய 'ஸ்ரீலங்கா கிரிக்கெட் சட்டமூலத்தை' அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சரித்திர சாதனை: சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா புதிய உலக சாதனை!

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பூங்கா மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் இலங்கை வீரர் லஹிரு லக்மால் அசத்தல் சாதனை!

ஜப்பானில் நடைபெற்றுவரும் அய்ச்சி - நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக மகளிர் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக சிறந்த பெறுபேறை குத்துச்சண்டை வீரர் லஹிரு லக்மால் சந்த்ரபண்டார பதிவுசெய்துள்ளார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய விளையாட்டு: சமரியின் அதிரடி புயலில் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கையை அழைத்துச் செல்லும் வகையில், சமரி அதபத்து ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 83 ஓட்டங்கள் (இதில் ஆறு சிக்ஸர்கள் அடங்கும்) குவித்தார்.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய போட்டிகள்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி – இறுதிப்போட்டிக்கு தகுதி!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் அரைஇறுதிச் சுற்றில் வங்கதேச அணியை சுருட்டி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

20 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை டி20 அணியில் உடனடி மாற்றம் தேவை: முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார வலியுறுத்தல்!

சர்வதேச டி20 போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் வெற்றப் பாதைக்குத் திரும்ப வேண்டுமானால், அணியின் கட்டமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

20 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை கிரிக்கெட் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ரூ.7.5 கோடி வழக்கு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவுக்கு எதிராக ரூ.7.5 கோடி இழப்பீடு கோரி கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே – ஆஸ்திரேலியா மோதல்

ஜிம்பாப்வே – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.

19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆகஸ்ட் மாத ஐசிசி விருதை தட்டிச் சென்றார் சோனல் தினுஷா!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் அபாரமாகச் செயல்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டர் சோனல் தினுஷா, 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர்க்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இன்று (18) நடைபெற்ற தொடரின் 3-வது காலிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த மனிதாபிமானக் கவலைகளை எழுப்பி, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஏழு முன்னாள் தலைவர்கள் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று கொழும்பில் மேஜர் கிளப்ஸ் டி-20 இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டத்திற்காக SSC - தமிழ் யூனியன் அணிகள் பலப்பரீட்சை!

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 'மேஜர் கிளப்ஸ் டி-20' லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (16) இரவு கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இங்கிலாந்திடம் 3-0 எனத் தொடரை இழந்த கையோடு ஐசிசி அபராதத்தில் சிக்கிய பாகிஸ்தான்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாக ஓவர் வீசியதற்காக , பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 11 உலகத் தேர்வுத் துடுப்பாட்டச் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைக்கப்பட்டு, போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது

14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

13 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு: துலீப் டிராபியைக் கைப்பற்றி கிழக்கு மண்டலம் சாதனை!

துலீப் டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், தெற்கு மண்டல அணியை வீழ்த்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு மண்டல அணி வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரதான கழக ரி20 தொடர்: ஏஸ் கெப்பிட்டலை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது சிசிசி!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் பிரதான கழகங்களுக்கு இடையிலான ரி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது கால் இறுதிப் போட்டியில், ஏஸ் கெப்பிட்டல் கிரிக்கெட் கழகத்தை 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கலம்போ கிரிக்கெட் க்ளப் (சிசிசி) அணி அபார வெற்றி பெற்று அரை இறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கிரிக்கெட் களத்தில் களம் இறங்கும் நெட்ஃபிளிக்ஸ்: ஆசிய டி20 போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையைப் பெற கடும் போட்டி!

விளையாட்டு உலகை டிஜிட்டல் தளங்கள் நோக்கி நகர்த்தும் வகையில், ஆசிய டி20 கிரிக்கெட் போட்டியின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்ற சர்வதேச ஓடிடி (OTT) தளமான Netflix தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

9 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய கோப்பை தொடர்: ஹாங் காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் மகளிர் அணி அபார வெற்றி!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

8 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஐசிசி அதிரடி நடவடிக்கை: ஷஃபாலி வர்மாவிடம் எல்லை மீறிய பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம்!

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மாவை ஆட்டமிழக்கச் செய்த போது தவறான முறையில் சைகை காட்டி நடந்து கொண்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனாவிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அபராதம் விதித்துள்ளது.

8 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்டர் கெவின் பீட்டர்சனுக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) முக்கியப் பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

7 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"150 போட்டிகளில் இந்திய கேப்டன்... கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை!" – சாதனை குறித்து ஹர்மன்பிரீத் கவுர் நெகிழ்ச்சி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 150 சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தும் வரலாற்றுச் சாதனையைப் படைத்த பிறகு, தனது இந்த நீண்ட நெடிய பயணத்தைக் குறித்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

6 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் பாடசாலை பெயர், சின்னங்களை பயன்படுத்தும் நிகழ்வுகளில் மதுபானம், போதைப்பொருளுக்கு தடை!

இலங்கையில் பாடசாலைகளின் சின்னம் மற்றும் பெயர்களைப் பயன்படுத்தி பழைய மாணவர் சங்கங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் விழா உபசாரங்களில் மதுபானம் அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் விளம்பரப்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

6 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு; வாரிய முடிவுகளை நியாயப்படுத்திய மொஹ்சின் நக்வி!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 சர்வதேசத் தொடருக்குள் அவர்கள் குணமடைய மாட்டார்கள் என்று கருதுவதினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

5 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு; வாரிய முடிவுகளை நியாயப்படுத்திய மொஹ்சின் நக்வி!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஏழு வீரர்கள் மற்றும் இரண்டு பயிற்சியாளர்களை நீக்கிய வாரியத்தின் முடிவை விமர்சிப்பவர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கடுமையாகச் சாடியுள்ளார்.

3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm