சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

பொருளாதார உறவில் புதிய அத்தியாயம்: சுவிட்சர்லாந்து - சீனா வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிப்பு!

சுமி•21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பொருளாதார உறவில் புதிய அத்தியாயம்: சுவிட்சர்லாந்து - சீனா வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிப்பு!

பொருளாதார உறவில் புதிய அத்தியாயம்: சுவிட்சர்லாந்து - சீனா வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்திற்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்தில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரியை முழுமையாக நீக்குவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.


இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், சுவிட்சர்லாந்தில் இருந்து சீனாவுக்குச் செல்லும் 99.8 சதவீத பொருட்களுக்கு இனி வரிகள் வசூலிக்கப்படாது


 சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கைக்கடிகாரங்கள் Watches மருந்துப் பொருட்கள் Pharmaceuticals இரசாயனங்கள் மற்றும் துல்லியமான மருத்துவக் கருவிகள் Precision instruments அதிக அளவில் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இதுவரை சுவிஸ் பொருட்களில் சுமார் பாதிக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 


சுவிட்சர்லாந்தின் அதிபர் கூற்று: சுவிஸ் கூட்டாட்சி அதிபர் Guy Parmelin மற்றும் சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவ் Wang Wentao ஆகியோரின் சந்திப்புக்குச் பின் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.  


சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!

சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!

சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!

சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm