சுவிஸ்: 21°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

Crans-Montana தீ விபத்து வழக்கு: சந்தேகநபர்களின் பட்டியலில் மேலும் ஒரு அதிகாரி சேர்க்கை!

செந்தில் குமார்•29 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
Crans-Montana  தீ விபத்து வழக்கு: சந்தேகநபர்களின் பட்டியலில் மேலும் ஒரு அதிகாரி சேர்க்கை!

Crans-Montana தீ விபத்து வழக்கு: சந்தேகநபர்களின் பட்டியலில் மேலும் ஒரு அதிகாரி சேர்க்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தின் Crans-Montana பகுதியில் நடைபெற்ற பெரும் தீ விபத்து தொடர்பான குற்றவியல் விசாரணையில், முன்னாள் நகர கட்டுமான விவகார கவுன்சிலர் ஒருவர் சந்தேகநபராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.


கிரான்-மொந்தானாவில் உள்ள உணவகம் ஒன்றில் புத்தாண்டு இரவன்று ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

 

இந்தச் சம்பவம் குறித்து நடைபெற்று வரும் குற்றவியல் விசாரணையில், பாதுகாப்பு மற்றும் கட்டிட விதிமுறைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, கட்டுமானத் துறைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பெண் கவுன்சிலர் விசாரண வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

 

இதன் மூலம் இந்த விபத்து வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விடுதியின் உரிமையாளர்கள் மற்றும் பல அதிகாரிகள் மீது அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  


செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சுவிட்சர்லாந்தில் இன்று தீர்மானமிக்க வாக்கெடுப்பு: தாவர அடிப்படையிலான உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மக்கள் தீர்ப்பு!

சுவிட்சர்லாந்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வரும் முக்கிய வாக்கெடுப்பில், நாட்டின் Food Initiative மற்றும் நிலையான விவசாயம் குறித்த திட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஷெங்கன் தகவல் அமைப்பில் புதிய எச்சரிக்கைகள் அக்டோபர் 1 முதல்

சுவிட்சர்லாந்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல், ஷெங்கன் தகவல் அமைப்பில் புதிய வகையான தேடல் மற்றும் தகவல் எச்சரிக்கைகளை அதிகாரிகள் பயன்படுத்த முடியும்.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ்: இயற்கை பால் விலை அக்டோபர் முதல் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கான உற்பத்தியாளர் விலை, அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரு கிலோகிராமுக்கு 3 சென்டிம்கள் அதிகரிக்கிறது.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்து – கொசோவோ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

சுவிட்சர்லாந்தை உள்ளடக்கிய EFTA நாடுகளுக்கும் கொசோவோ குடியரசுக்கும் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm