சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சினிமா

'ஹாய்' படத்திற்காக பாடிய துருவ் விக்ரம்: இணையத்தில் வைரலாகும் புதிய பாடல்!

ஆகாஷ்•25 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
'ஹாய்' படத்திற்காக பாடிய துருவ் விக்ரம்: இணையத்தில் வைரலாகும் புதிய பாடல்!

'ஹாய்' படத்திற்காக பாடிய துருவ் விக்ரம்: இணையத்தில் வைரலாகும் புதிய பாடல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நடிகரான துருவ் விக்ரம், நடிப்பதைத் தாண்டி தனது திறமையான குரலாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நடிகரான துருவ் விக்ரம், நடிப்பதைத் தாண்டி தனது திறமையான குரலாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 


அந்த வகையில்'ஆதித்ய வர்மா' படத்தின் "எடக் கூடம்" பாடலுக்குப் பிறகு, மீண்டும் தனது குரலால் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் 'ஹாய்' திரைப்படத்திற்காக அவர் பாடியுள்ள புதிய பாடல் தற்போது வெளியாகிஉள்ளது .துருவ் விக்ரமின் தனித்துவமான குரல் மற்றும் பாடலின் அதிவேக இசைக்கோர்வை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.


பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.இவ்வாறு தனது தேர்ந்தெடுத்த நடிப்பு மற்றும் பாடல் பாடும் திறன் மூலம் துருவ் விக்ரம் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#சினிமா
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.

'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!

தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm