சுவிஸ்: 13°C
•
இலங்கை: 31°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக சுவிட்சர்லாந்தில் பொதுவாக்கெடுப்பு கோரி மனு தாக்கல்!

VIGNESWARAN ABIRAMY•6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக சுவிட்சர்லாந்தில் பொதுவாக்கெடுப்பு கோரி மனு தாக்கல்!

மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக சுவிட்சர்லாந்தில் பொதுவாக்கெடுப்பு கோரி மனு தாக்கல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மலேசியாவுடனான இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு சுவிஸ் நாடாளுமன்றம் கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், 'காடழிப்புக்கு எதிரான கூட்டணி' (Alliance Against Rainforest Deforestation), சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைப் கட்சியினர் இணைந்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பனை எண்ணெய்க்கான (Palm oil) வரிகள் குறைக்கப்படும் என்பதால், மலேசியாவில் வெப்பமண்டல மழைக்காடுகள் பெருமளவில் அழிக்கப்படவும், பழங்குடியின மக்கள் இடம்பெயர்க்கப்படவும் வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் எச்சரிக்கின்றன.

மேலும், அங்குள்ள பனை எண்ணெய் தோாட்டங்களில் கட்டாய உழைப்புச் சுரண்டல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

13-வது ஓய்வூதியத்துக்கு நிதி திரட்ட VAT வரி உயர்வு – நவம்பர் 29-ல் வாக்கெடுப்பு

சுவிட்சர்லாந்தில் 13-வது அரசு ஓய்வூதியத்துக்கு நிதி திரட்டுவதற்காக மதிப்பு கூட்டு வரியான VAT-ஐ உயர்த்துவது குறித்து நவம்பர் 29-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் சொத்து மதிப்பீட்டில் 1.8 லட்சம் பிராங்குகள் வரை வேறுபாடு

சுவிட்சர்லாந்தில் ஒரே சொத்தை இரண்டு வெவ்வேறு தரகர்கள் மதிப்பிடும்போது, மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் பிராங்குகள் வரை வேறுபாடு ஏற்படலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

உலகளவில் அதிகரிக்கும் கடன் செலவுகள் – சுவிட்சர்லாந்திலும் தாக்கம்

உலகளவில் கடன் பெறுவதற்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் சுவிட்சர்லாந்திலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

சுவிஸ் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் – புதிய நடவடிக்கைகள்

சுவிஸ் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதைத் தடுக்க புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm