சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சினிமா

சிங்கராஜா வனப்பகுதியில் அரிய பூச்சிகளைக் கடத்திய சீனர்கள் நால்வர் கைது; 23ஆம் திகதி வரை விளக்கமறியல்!

VIGNESWARAN ABIRAMY•10 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சிங்கராஜா வனப்பகுதியில் அரிய பூச்சிகளைக் கடத்திய சீனர்கள் நால்வர் கைது; 23ஆம் திகதி வரை விளக்கமறியல்!

சிங்கராஜா வனப்பகுதியில் அரிய பூச்சிகளைக் கடத்திய சீனர்கள் நால்வர் கைது; 23ஆம் திகதி வரை விளக்கமறியல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சிங்கராஜா வனப்பகுதியில் சட்டவிரோதமாகப் பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றைச் சேகரித்த பெண் ஒருவர் உட்பட சீனா நாட்டைச் சேர்ந்த நால்வரை வனஜீவராசிகள் திணைக்களம் கைது செய்துள்ளது.

இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், இவர்களிடமிருந்து 40 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட உயிரினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கலவானை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், கைப்பற்றப்பட்ட உயிரினங்களை அடையாளம் காண்பதற்காக தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்குமாறும், அதன் பின்னர் அவற்றை மீண்டும் காட்டில் விடுவிக்குமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#சினிமா
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.

'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!

தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm