சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

ஐ.பி.எல். மினி ஏலத்திற்கான கையிருப்புத் தொகை அறிவிப்பு: முதலிடத்தில் லக்னோ, கடைசி இடத்தில் குஜராத் டைட்டன்ஸ்!

VIGNESWARAN ABIRAMY•19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு2
பகிர்க:WhatsAppFacebook
ஐ.பி.எல். மினி ஏலத்திற்கான கையிருப்புத் தொகை அறிவிப்பு: முதலிடத்தில் லக்னோ, கடைசி இடத்தில் குஜராத் டைட்டன்ஸ்!

ஐ.பி.எல். மினி ஏலத்திற்கான கையிருப்புத் தொகை அறிவிப்பு: முதலிடத்தில் லக்னோ, கடைசி இடத்தில் குஜராத் டைட்டன்ஸ்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

2027-ஆம் ஆண்டு ஐ.பி.எல். மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது.

 10 அணிகளும் 184 வீரர்களைத் தக்கவைத்துள்ள நிலையில், 25 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 66 இடங்களை நிரப்ப மொத்தமாக 297 கோடியே 95 லட்சம் ரூபாய் கையிருப்பில் உள்ளது.  அதிகபட்சமாக லக்னோ சூப்பர் யன்ட்ஸ் அணியிடம் 47 கோடியே 45 லட்சம் ரூபாயும், குறைந்தபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 8 கோடியே 75 லட்சம் ரூபாயும் கையிருப்பில் உள்ளன.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm