
பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ் (94) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர், புதுமையான படைப்புகளுக்குப் பெயர் பெற்றவர். வசனமே இல்லாத 'புஷ்பக விமாணம்', தென்னிந்தியாவின் முதல் டைம் டிராவல் படமான 'ஆதித்யா 369' மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'மகளிர் மட்டும்', 'காதலா காதலா' போன்ற எண்ணற்ற மைல்கல் படங்களைத் தந்துள்ளார்.
பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற இவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
Golden Eye விருதுகளை தட்டிச் சென்ற அமெரிக்க, பிரெஞ்சு படங்கள்!
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சூரிச் ஓபரா ஹவுஸில் நடைபெற்ற பிரமாண்டமான திரைப்பட விழாவில், சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற திரைப்படங்களுக்கு உயரிய கௌரவங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அமெரிக்க மண்ணில் தமிழ் இசைத் திருவிழா: ஏ.ஆர்.ரஹ்மானைக் கௌரவித்த அமெரிக்கத் தமிழர்கள்!
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளனர்.
பிரமாண்ட ரசிகர்கள் சந்திப்பு: "விமர்சனங்களை பற்றி கவலைப்படாதீர்கள்" - சிவகார்த்திகேயன் அறிவுரை!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது அகில இந்திய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான பிரமாண்ட சந்திப்பு கூட்டத்தை அண்மையில் நடத்தியுள்ளார்.
இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் சமந்தா: அன்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வெளியிட்ட உருக்கமான பதிவு!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தத்துவார்த்தமான கருத்து ஒன்று தற்போது இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




