சுவிஸ்: 21°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகல்

செந்தில் குமார்•29 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகல்

நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தலைப்பு: கணுக்கால் காயம் – ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்

இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, கணுக்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.


Lausanne Diamond League போட்டிக்குப் பிறகு பயிற்சியின் போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து மருத்துவர்கள் மற்றும் அணியினருடன் ஆலோசித்த பிறகு, 2026ஆம் ஆண்டின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என நீரஜ் சோப்ரா முடிவு செய்துள்ளார்.


இதனால் அடுத்த மாதம் Japan-ன் Aichi-Nagoya நகரில் நடைபெறவுள்ள Asian Games போட்டிகளுடன், Brussels-ல் நடைபெறும் Diamond League Final போட்டியையும் அவர் தவறவிடுகிறார்.


காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, மேலும் வலிமையுடன் மீண்டும் களத்திற்கு திரும்புவதே தற்போது தனது கவனம் என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.


செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!

பிரீமியர் லீக்கின் நிதி விதிகளை மீறியதாகக் கூறப்படும் 115 குற்றச்சாட்டுகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும் மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதாக ‘தி அத்லெடிக்’ வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆசிய விளையாட்டு போட்டி: போல் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பரனிகா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான போல் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பரனிகா வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை அணியின் அதிரடி வெற்றி: 2வது ஒருநாள் போட்டியை கைப்பற்றி அசத்தல்!

எதிரணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார திறமையை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி, தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முதுகுப்புறத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தில் இலங்கை அணியில் இடம்பெற்ற சுழல்பந்துவீச்சாளர் வனிந்த ஹசரங்க, உபாதைக்குள்ளானதால் நாடு திரும்புவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வியாழக்கிழமை (24) மாலை அறிவித்தது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm