சுவிஸ்: 17°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் படிக்கல் சதம்; இந்தியா 300 ரன்கள் குவிப்பு.

ஆகாஷ்•24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் படிக்கல் சதம்; இந்தியா 300 ரன்கள் குவிப்பு.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் படிக்கல் சதம்; இந்தியா 300 ரன்கள் குவிப்பு. குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், தேவ்தத் படிக்கலின் அபார சதத்தால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், தேவ்தத் படிக்கலின் அபார சதத்தால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் 18 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கில் அரைசதம் அடித்து வெளியேறிய நிலையில், படிக்கல் தொடர்ந்து அபாரமாக விளையாடி இலங்கைக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

இதனிடையே, காயம் காரணமாக ரிஷப் பந்த் பாதியில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் சேர்த்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 300 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த், இரண்டாம் நாள் ஆட்டத்தில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை குறைந்த ஓட்டங்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி, அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தில்ஷான் மதுஷங்க புயல்: 110 ரன்களில் பாகிஸ்தான் ஆல்-அவுட்!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவின் அச்சுறுத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய பாகிஸ்தான் அணி, தனது மோசமான பேட்டிங் வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வெறும் 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுடனும் ஒரே நேரத்தில் கைகோர்த்த பொல்லார்ட்!

தென்னாப்பிரிக்காவின் SA20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்து தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தமிழ் இளைஞர்கள் பதக்கங்கள் சுவீகரிப்பு

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள சூர்சே பகுதியில் நடைபெற்ற தேசிய கராத்தேப் போட்டியில், ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் கழகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளம் வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm