சுவிஸ்: 15°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சினிமா

ஜெயிலர் 2' படத்திற்காக முழு தியேட்டரையும் புக் செய்த சஞ்சு சாம்சன்!

VIGNESWARAN ABIRAMY•20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஜெயிலர் 2' படத்திற்காக முழு தியேட்டரையும் புக் செய்த சஞ்சு சாம்சன்!

ஜெயிலர் 2' படத்திற்காக முழு தியேட்டரையும் புக் செய்த சஞ்சு சாம்சன்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இந்தியக் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், ரஜினியின் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தைக் காண்பதற்காகத் திரையரங்கு ஒன்றையே முழுமையாக முன்பதிவு செய்து அசத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி மற்றும் பயிற்சி அட்டவணை காரணமாகப் படம் வெளியான முதல் நாளில் திரையரங்கிற்குச் சென்று பார்க்க முடியாமல் போனதால், தனது மனைவி, நண்பர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ் பேசக்கூடிய சக வீர்ர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து கண்டுகளிப்பதற்காக முழு தியேட்டரையும் அவர் புக் செய்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் மீதான தனது அளப்பரிய அன்பை வெளிப்படுத்தும் வகையில் சஞ்சு சாம்சன் செய்துள்ள இந்த அசத்தல் முயற்சி, ரஜினி ரசிகர்களினதும் விளையாட்டு விரும்பிகளினதும் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#சினிமா
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

அஜித் ரசிகர்களின் அதிரடி நடவடிக்கை: கோவூரில் திறக்கப்பட்டது நடிகர் அஜித்தின் முழு உருவச் சிலை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு, சென்னை அடுத்த மாங்காடு அருகே உள்ள கோவூரில் ரசிகர்களால் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜெர்மனியில் 'தி யுனிவர்ஸ் டூர்': சிம்பு, யுவன், ஆண்ட்ரியாவின் அதிரடி கலைநிகழ்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற 'தி யுனிவர்ஸ் டூர்' (The Universe Tour) பிரம்மாண்ட இசைக்கச்சேரியில் நடிகர் சிலம்பரசன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பாடகி ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்று மேடையை அதிரவைத்துள்ளனர்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு: ராமாயணத் திரைப்படப் பாடல் சர்ச்சை பின்னணியில் ஏ.ஆர். ரகுமான்!

பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள பாடலொன்றில் சூஃபி இசை பாணி பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கமல் ஸ்ரீதேவி' காதல் கதையில் மீண்டும் இணையும் பிரபுதேவா மற்றும் சிம்ரன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான பிரபுதேவா மற்றும் சிம்ரன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm