சுவிஸ்: 13°C
•
இலங்கை: 31°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

ஆசிய விளையாட்டு விழா அணிக்கு எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்!

VIGNESWARAN ABIRAMY•1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஆசிய விளையாட்டு விழா  அணிக்கு   எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்!

ஆசிய விளையாட்டு விழா அணிக்கு எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இன்று வியாழக்கிழமை (01) ஆரம்பமான அணிக்கு எழுவர் றக்பியில் (Rugby Sevens) சி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டிகளில் மிக இலகுவான வெற்றிகளை ஈட்டி கால் இறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

பிலிப்பைன்ஸுக்கு எதிராக நேற்றுக் காலை நடைபெற்ற போட்டியில் 22 - 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றபெற்றது.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா 7 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன.Merit Prizes & Contests

எனினும் இடைவேளைக்குப் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை மேலும் 15 புள்ளிக்ளைப் பெற்று வெற்றியை உறுதிசெய்துகொண்டது.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

டென்னிஸ் களம்: ஜப்பான் ஓபனை வென்றார் அல்காரஸ்... சீனா ஓபனில் சாம்பியன் பட்டம் தட்டினார் ஜோகோவிச்!

ஜப்பான் மற்றும் சீனா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மலேசிய கிராண்ட் பிரீ பந்தயம்: வெர்ஸ்டாப்பனுக்கு சாம்பியன் பட்டம்; ஹாமில்டனின் த்ரில்லிங் மேடை ஏற்றம்!

பரபரப்பாக நடைபெற்ற 2026-ம் ஆண்டிற்கான ஃபார்முலா 1 மலேசிய கிராண்ட் பிரீ பந்தயத்தில், ரெட் புல் அணியின் நட்சத்திர வீரர் மக்ஸ் வெர்ஸ்டாப்பன் தனது அபாரமான கார் ஓட்டும் திறனை வெளிப்படுத்தி நடப்பு பருவத்தின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி: 16 பேர் கொண்ட ஒருநாள் குழாம் அறிவிப்பு!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

4 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm