சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

6ஆவது முறையாகத் தள்ளிப்போன தெற்காசிய விளையாட்டு விழா-பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் முக்கியத் தகவல்!

VIGNESWARAN ABIRAMY•26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
6ஆவது முறையாகத் தள்ளிப்போன தெற்காசிய விளையாட்டு விழா-பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் முக்கியத் தகவல்!

6ஆவது முறையாகத் தள்ளிப்போன தெற்காசிய விளையாட்டு விழா-பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் முக்கியத் தகவல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தன.

எனினும், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள ஆசிய உள்ளரங்க மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிகளின் திகதிகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளமையால், தெற்காசிய விளையாட்டு விழா ஆறாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரு விளையாட்டு விழாக்களிலும் வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில், பிராந்திய ஒலிம்பிக் சங்கங்களுடன் கலந்தாலோசித்து புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனப் பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!

ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm