சுவிஸ்: 11°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

கால்பந்தாட்டத்தில் இலங்கையின் எழுச்சி: ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுசம்மேளனத் தலைவர் வாழ்த்து!

YOGALINGAM DILAKSHIKA •24 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கால்பந்தாட்டத்தில் இலங்கையின் எழுச்சி: ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுசம்மேளனத் தலைவர் வாழ்த்து!

கால்பந்தாட்டத்தில் இலங்கையின் எழுச்சி: ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுசம்மேளனத் தலைவர் வாழ்த்து! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் அண்மைக்கால குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெரும் பாராட்டுக்குரியது என ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத் (AFC) தலைவர் ஷெய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீபா தெரிவித்துள்ளார்.


FIFA உலகத் தரவரிசையில் இலங்கை அணி அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், பிராந்திய கால்பந்தாட்ட அரங்கில் இலங்கையின் வளர்ந்து வரும் ஆற்றலையும் அபிலாஷைகளையும் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுசம்மேளனத்தின் அதிவிசேட மாநாட்டின் போது, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது AFC தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


YOGALINGAM DILAKSHIKA

YOGALINGAM DILAKSHIKA

செய்தியாளர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சுவிட்சர்லாந்து தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தமிழ் இளைஞர்கள் பதக்கங்கள் சுவீகரிப்பு

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள சூர்சே பகுதியில் நடைபெற்ற தேசிய கராத்தேப் போட்டியில், ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் கழகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளம் வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடைசி விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்ப்பு: இங்கிலாந்தை வீழ்த்தி உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து வெற்றிகரமாக இலக்கை விரட்டிய சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது. இதன் மூலம் 51 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் வசம் இருந்த உலக சாதனையை பாகிஸ்தான் முறியடித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

டி20-யில் 200 வெற்றிகளை ருசித்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்தது இந்தியா!

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் இந்திய அணி, சர்வதேச டி20 போட்டிகளில் தனது 200-வது வெற்றியைப் பதிவு செய்து, இந்த மைல்கல்லை எட்டிய உலகின் முதல் அணி என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

2027 ஐ.பி.எல். பயணம் குறித்து டிசம்பரில் இறுதி முடிவு: தோனி பேட்டி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, 2027-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm