சுவிஸ்: 22°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சினிமா

சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர் 2' முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல்!

செந்தில் குமார்•21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர் 2' முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல்!

சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர் 2' முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத்தே பாடியுள்ளார்.


படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற 'காவா யாஆ' பாடல்போல, இந்த முதல் பாடலான 'அல போலேலோ' பாடலில் நடிகை பூர்ணா (ஷாம்னா காசிம்) மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலக்கலான நடனத்துடன் தோன்றி அசத்தியுள்ளனர்.


மலையாள பாணியிலான துள்ளலிசையுடன் கலர்ஃபுல்லாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15-ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.


பாடலின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#சினிமா
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்படத்திற்கு மலேசியாவில் வெளியீட்டுத் தடை!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு மலேசியாவில் திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சில முட்டாள்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள்!" – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, "சில முட்டாள்களுக்கு பதில் சொல்லி பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்" எனத் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

‘ராமாயணா’ படத்தின் பிரம்மாண்ட ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல்: தமிழ் பதிப்பு வெளியீடு!

இந்திய திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் ‘ஜெய் ஜெய் ராம்’ என்ற முதல் பாடலின் தமிழ் பதிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜெயிலர் 2: ரசிகர்களைக் குஷிப்படுத்திய இரண்டாவது பாடல் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm