சுவிட்சர்லாந்தின் புதிய மொழிச் சட்டம்: பள்ளிகளில் ஆங்கிலமா அல்லது தேசிய மொழியா? - கடும் விவாதம்!

சுவிட்சர்லாந்தின் புதிய மொழிச் சட்டம்: பள்ளிகளில் ஆங்கிலமா அல்லது தேசிய மொழியா? - கடும் விவாதம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுவிட்சர்லாந்து பெடரல் அரசாங்கம் நாட்டின் புதிய மொழிச் சட்டம் தொடர்பாக முன்வைத்துள்ள இரண்டு பரிந்துரைகள் மீதான ஆலோசனை காலம் நிறைவடைந்துள்ளது. தொடக்கப் பள்ளிகளில் ஒரு தேசிய மொழி மற்றும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுப்பதா அல்லது கட்டாயமாக மற்றொரு தேசிய மொழியைச் சேர்ப்பதா என்பதில் கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் ஆரம்பக் பள்ளிகளிலேயே பிரெஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற தேசிய மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என வாதிடுகின்றன.
ஆனால், மாகாணங்களின் சுயாட்சியை மையமாகக் கொண்டு இயங்கும் மைய-வலதுசாரி கட்சியினர் இந்தத் திணிப்பை எதிர்க்கின்றனர். மேலும், ஜெர்மன் மொழி பேசும் சில மாகாணங்கள் பிரெஞ்சு மொழிப் பாடங்களை உயர்நிலைப் பள்ளிக்கு ஒத்திவைக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
13-வது ஓய்வூதியத்துக்கு நிதி திரட்ட VAT வரி உயர்வு – நவம்பர் 29-ல் வாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தில் 13-வது அரசு ஓய்வூதியத்துக்கு நிதி திரட்டுவதற்காக மதிப்பு கூட்டு வரியான VAT-ஐ உயர்த்துவது குறித்து நவம்பர் 29-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சுவிஸ் சொத்து மதிப்பீட்டில் 1.8 லட்சம் பிராங்குகள் வரை வேறுபாடு
சுவிட்சர்லாந்தில் ஒரே சொத்தை இரண்டு வெவ்வேறு தரகர்கள் மதிப்பிடும்போது, மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் பிராங்குகள் வரை வேறுபாடு ஏற்படலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகளவில் அதிகரிக்கும் கடன் செலவுகள் – சுவிட்சர்லாந்திலும் தாக்கம்
உலகளவில் கடன் பெறுவதற்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் சுவிட்சர்லாந்திலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் – புதிய நடவடிக்கைகள்
சுவிஸ் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதைத் தடுக்க புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




