
நவம்பர் 27-ல் வெளியாகிறது யோகி பாபுவின் 300-வது படம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமிழ் சினிமாவில் தனக்கென தனிமுத்திரை பதித்து முன்னணி நகைச்சுவை மற்றும் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர். ராஜ்மோகன் இயக்கத்தில், தேவ் சினிமாஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
யோகி பாபுவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இத்திரைப்படம் வரும் நவம்பர் 27-ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஆஸ்கர் பரிந்துரை பெற்ற ‘கோந்தல்’ திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது!
இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'கோந்தல்' திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வைபவ்வின் 'மணிகண்டா' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
நடிகரும் இயக்குநருமான ரவிமோகன், வைபவ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'மணிகண்டா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
அஜித் ரசிகர்களின் அதிரடி நடவடிக்கை: கோவூரில் திறக்கப்பட்டது நடிகர் அஜித்தின் முழு உருவச் சிலை!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு, சென்னை அடுத்த மாங்காடு அருகே உள்ள கோவூரில் ரசிகர்களால் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் 'தி யுனிவர்ஸ் டூர்': சிம்பு, யுவன், ஆண்ட்ரியாவின் அதிரடி கலைநிகழ்ச்சி!
ஜெர்மனியில் நடைபெற்ற 'தி யுனிவர்ஸ் டூர்' (The Universe Tour) பிரம்மாண்ட இசைக்கச்சேரியில் நடிகர் சிலம்பரசன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பாடகி ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்று மேடையை அதிரவைத்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




