திடீரென சென்னைக்கு மாறிய துலீப் கோப்பை இறுதிப்போட்டி: பி.சி.சி.ஐ. அளித்த முக்கிய விளக்கம்!
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மிக முக்கிய தொடரான துலீப் கோப்பை (Duleep Trophy) கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பெங்களூருவில் இருந்து சென்னை எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.
20 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

