சுவிட்சர்லாந்தின் முதல் ரோபோடாக்ஸி சேவை பொதுச் சாலைகளில் தொடக்கம்!
சுவிட்சர்லாந்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதலாவது Robotaxiபொதுச் சாலைகளில் தனது இயக்கத்தைத் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சுவிஸ் போக்குவரத்துத் துறையில் புதிய சகாப்தம் பிறந்துள்ளது.












