இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த 20,804 கோடியில் ரயில்வே உள்கட்டமைப்பு விரிவாக்கம் !

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த 20,804 கோடியில் ரயில்வே உள்கட்டமைப்பு விரிவாக்கம் ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான கூட்டத்தில், ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய 8 புதிய ரயில்வே வழித்தட விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.20,804 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான கூட்டத்தில், ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய 8 புதிய ரயில்வே வழித்தட விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.20,804 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்னக அளவில் அரக்கோணம்–ரேணிகுண்டா, ஓசூர்–ஓமலூர் , சேலம்–கரூர்–திண்டுக்கல் போன்ற இடங்களில் 3 மற்றும் 4-வது வழித்தடம், இரட்டை ரயில் பாதை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
சுமார் 1,196 கிலோமீட்டர் தொலைவிலான இந்தப் புதிய ரயில்வே வழித்தட விரிவாக்கத்தின் மூலம் பயணிகள் இரயில்களின் வேகம் அதிகரிப்பதோடு, நிலக்கரி, சிமெண்ட் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சரக்கு போக்குவரத்தும் வேகமெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவேதினி
செய்தியாளர்அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




