
இந்தியாவில் 3.86 கோடி பேருக்கு அறியப்படாத நீரிழிவு நோய் பாதிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்கு தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியவில்லை என்ற அதிர்ச்சி கரமான தகவல் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) நடத்திய புதிய ஆய்வில் வெளியாகியுள்ளது.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் சுமார் 8 கோடியே 98 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 43 சதவீதம் பேருக்கு தங்களுக்கு நோய் இருப்பது பற்றிய எந்தவொரு விழிப்புணர்வும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 75 சதவீதம் மக்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மட்டுமே அறிகுறிகள் வெளியில் தெரியும் என்று தவறாக நம்பி வருகின்றனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




