சுவிஸ்: 13°C
•
இலங்கை: 31°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ராஜஸ்தானில் 611 அரசு பள்ளிகளுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை

சுமி•22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ராஜஸ்தானில் 611 அரசு பள்ளிகளுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை

ராஜஸ்தானில் 611 அரசு பள்ளிகளுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ராஜஸ்தானில் 611 அரசு பள்ளிகள் சொந்தக் கட்டிடங்கள் இல்லாமல் இயங்கி வருவது சட்டமன்றத்தில் தெரியவந்துள்ளது.

2025–26ஆம் ஆண்டுக்கான கல்வித் தரவுகளின்படி, இதில் 10 பள்ளிகள் பெண்களுக்கான பள்ளிகளாகும். தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் 38 பள்ளிகள் கட்டிட வசதியின்றி இயங்கி வருகின்றன. மேலும், சொந்தக் கட்டிடங்களைக் கொண்டுள்ள அரசுப் பள்ளிகளில் 2,047 பள்ளிகளுக்கு கழிப்பறை வசதியும், 1,049 பள்ளிகளுக்கு குடிநீர் வசதியும் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.


இதனிடையே, அரசு பள்ளிகளின் நிலை குறித்து CJP அமைப்பு மேற்கொண்ட கள ஆய்வும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் அருகே ஒரு அரசு பள்ளி மாட்டுத் தொழுவத்தில் செயல்படுவதாகக் கூறப்பட்ட புகாரை ஆய்வு செய்யச் சென்ற CJP குழுவினர் அங்கிருந்து விரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 550 கோடி ரூபாயும், புதிய பள்ளிக் கட்டிடங்கள் அமைக்க 450 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹெஸ்பொல்லா ராணுவப் பிரிவுக்குத் தடை: லெபனான் அரசு அதிரடி உத்தரவு!

லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் அனைத்து விதமான ராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு செயல்பாடுகளுக்கும் உடனடியாகத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் Francis Halzenஎன்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரேசிலில் தேர்தல் களம் சூடுபிடிப்பு: அதிபர் லூலாவை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவாளர் பிளாவியோ!

பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm