சுவிஸ்: 15°C
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
அரசியல்

செஞ்சோலை உயிரிழப்புகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

செந்தில் குமார்14 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
செஞ்சோலை உயிரிழப்புகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

செஞ்சோலை உயிரிழப்புகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14.08.2026) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14.08.2026) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.


2006ஆம் ஆண்டு முல்லைத்தீவு – வள்ளிபுனம்,இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில்வான் தாக்குதலில் உயிரிழந்த 53 பாடசாலை மாணவர்கள் மற்றும் 4 பணியாளர்கள் நினைவாக, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட பாடசாலை விடுமுறை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்கு உட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

7 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையிலிருந்து சென்னை திரும்பிய 55 வயது பயணி திடீர் மரணம்

இலங்கைக்கு சுற்றுலா சென்று சென்னை திரும்பிய 55 வயதுடைய நபர் ஒருவர், சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

16 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm