நிதி முறைகேடு குற்றச்சாட்டு: WHO தென்கிழக்காசிய பிராந்திய பணிப்பாளர் சைமா வாஜெட் ராஜினாமா

நிதி முறைகேடு குற்றச்சாட்டு: WHO தென்கிழக்காசிய பிராந்திய பணிப்பாளர் சைமா வாஜெட் ராஜினாமா குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய பணிப்பாளரும், பதவியிழந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளுமான சைமா வாஜெட், தன் மீதான நிதி முறைகேடு மற்றும் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய பணிப்பாளரும், பதவியிழந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளுமான சைமா வாஜெட், தன் மீதான நிதி முறைகேடு மற்றும் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் புதன்கிழமை (09) தனது பதவி விலகல் கடிதத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸிடம் சமர்ப்பித்துள்ளார்.
2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகால பதவிக் காலத்திற்காகத் தெரிவுசெய்யப்பட்ட சைமா வாஜெட் மீது, பங்களாதேஷ் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோசடி மற்றும் ஆவண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கயல்
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹெஸ்பொல்லா ராணுவப் பிரிவுக்குத் தடை: லெபனான் அரசு அதிரடி உத்தரவு!
லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் அனைத்து விதமான ராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு செயல்பாடுகளுக்கும் உடனடியாகத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!
2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் Francis Halzenஎன்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் தேர்தல் களம் சூடுபிடிப்பு: அதிபர் லூலாவை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவாளர் பிளாவியோ!
பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




