சுவிஸ்: 14°C
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சினிமா

'நெஞ்சில் குடியிருக்கும்'... முதலமைச்சர் விஜய்யின் லைஃப் ஸ்டோரிக்கு அஸ்வத் மாரிமுத்துவின் வைரல் டைட்டில்!

செந்தில் குமார்27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
 'நெஞ்சில் குடியிருக்கும்'... முதலமைச்சர் விஜய்யின் லைஃப் ஸ்டோரிக்கு அஸ்வத் மாரிமுத்துவின் வைரல் டைட்டில்!

'நெஞ்சில் குடியிருக்கும்'... முதலமைச்சர் விஜய்யின் லைஃப் ஸ்டோரிக்கு அஸ்வத் மாரிமுத்துவின் வைரல் டைட்டில்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழகத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அஸ்வத் மாரிமுத்து, சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்துப் பேசி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தமிழகத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அஸ்வத் மாரிமுத்து, சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்துப் பேசி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.  


"ஒருவேளை விஜய்யின் பயோபிக்கை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அந்தப் படத்திற்கு 'நெஞ்சில் குடியிருக்கும்' என்று தலைப்பு வைப்பேன்" என அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.


மேலும், அந்தப் படத்தின் கற்பனைத் திரைக்கதை அமைப்பு குறித்து அவர் கூறுகையில்


முதல் பாதி தமிழ் திரையுலகில் ஒரு சாதாரண நடிகராக நுழைந்து பிரம்மாண்ட உச்சத்தைத் தொட்ட விஜய்யின் சினிமா பயணமாக இருக்கும். 

 இடைவேளைக் காட்சி உச்சக்கட்ட புகழில் இருக்கும்போது திரையுலகை விட்டு விலகி, தீவிர அரசியலில் களம் இறங்க அவர் எடுத்த தீர்மானமான முடிவுதான் படத்தின் மாஸ் இன்டர்வெல் பிளாக்காக அமையும்.

இரண்டாம் பாதி மக்களுக்கான அரசியல் களம் மற்றும் அவர் முதலமைச்சராக உருவெடுத்த வரலாற்று நிகழ்வுகளை மையமாகக் கொண்டு நகரும்.என அவர் தெரிவித்துள்ளார்.


தற்போது இத்தகைய பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவுமில்லை என்றாலும், அஸ்வத் மாரிமுத்துவின் இந்த சுவாரசியமான யோசனை விஜய் ரசிகர்களாலும் திரையுலக வட்டாரங்களாலும் சமூக வலைதளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#சினிமா
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஆன்மீகக் களத்தில் இறங்கும் ரவி மோகன் : வெளியானது புதிய படத்தின் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் , தனது அடுத்த திரைப்படத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘சேயோன்’: வெற்றிகரமாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார்.

தொலைக்காட்சித் திரைகளில் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பித்த அந்தக் குரல்....தமிழோடு சிரிக்க வைத்த, தமிழோடு சிந்திக்கவைத்த அந்த வசீகரக் குரல்…இன்று மௌனமாகிவிட்டது.! தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

‘மண்டாடி’ திரை விமர்சனம்: சீறிப்பாயும் படகுப் போட்டி... வெற்றிக் கரை சேர்ந்தாரா சூரி?

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள விளையாட்டுச் சார்ந்த திரில்லர் திரைப்படம் ‘மண்டாடி’. கடலையும் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm