சுவிஸ்: 14°C
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி சாதனை: பிரதமர் ரேஸில் விஜய் 3-வது இடம்!

செந்தில் குமார்28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி சாதனை: பிரதமர் ரேஸில் விஜய் 3-வது இடம்!

மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி சாதனை: பிரதமர் ரேஸில் விஜய் 3-வது இடம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேசிய அளவிலான பிரபல கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் 3-ஆம் இடத்தைப் பிடித்து தேசிய அரசியலில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேசிய அளவிலான பிரபல கருத்துக்கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் 3-ஆம் இடத்தைப் பிடித்து தேசிய அரசியலில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.


நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 48.7 சதவீத வாக்குளுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் தமிழகத்தின் முதலமைச்சர் விஜய் 9.2 சதவீத ஆதரவைப் பெற்று 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.


தேசிய அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி (2%), சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (1.7%) மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜிரிவால் (1.2%) போன்ற பல மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளி விஜய் இந்த இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கட்சித் தொடங்கி குறுகிய காலத்திலேயே தேசிய அளவிலான அரசியல் கருத்துக்கணிப்பில் விஜய் 3-ஆம் இடத்தை எட்டியிருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

நடிகர் அஜித் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் விஜய்!

உலகப்புகழ் பெற்ற இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேசக் கார் பந்தயத் தொடரை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

UP அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 70 ஆக உயர்வு – மாநில அரசு ஒப்புதல்!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 70 ஆக உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சட்டப்பேரவைச் சைகைக்கு விளக்கம்: தியாக வரலாற்றைக் கேலி செய்ய வேண்டாம் என ஸ்டாலின் அறிவுரை!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தாடையைத் தொட்டுச் செய்த செய்கை மற்றும் திமுக மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், "வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது" என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தமிழக முதல்வராக முதல்முறை: அரசுமுறைப் பயணமாக இன்றிரவு லண்டன் புறப்படுகிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் விஜய் இன்றிரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm