சுவிஸ்: 11°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

"நாட்டைச் சீர்குலைக்க முடியாது!" — பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

YOGALINGAM DILAKSHIKA •24 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
"நாட்டைச் சீர்குலைக்க முடியாது!" — பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

"நாட்டைச் சீர்குலைக்க முடியாது!" — பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டில் சீா்குலைவை விளைவிக்க வேண்டுமென்ற சிலரின் கனவு ஒருபோதும் பலிக்காது என பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


 

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சாடும் வகையில், பிரதமா் இதனைக்  குறிப்பிட்டுள்ளார்.

 

‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஓராண்டில் ஏவப்பட்ட  ரொக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கு இணையாக முயற்சித்தும், காங்கிரஸால் தனது தலைவரை முன்னிறுத்த முடியவில்லை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் நலனையும், ஜனநாயகத்தையும் விரும்பும் நோ்மையான விமா்சகா்களின் குரலை அடக்குவதாக காங்கிரஸின் அணுகுமுறை உள்ளது எனவும் உலகம் புதிய ஒழுங்குமுறையைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டில் சீா்குலைவை விளைவிக்க வேண்டுமென சிலா் கனவு காண்கின்றனா் எனவும் அவா்களின் கனவு ஒருபோதும் பலிக்காது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
YOGALINGAM DILAKSHIKA

YOGALINGAM DILAKSHIKA

செய்தியாளர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

திபெத்தில் சீனா கட்டும் மெகா அணை: இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டத் திட்டமிட்டுள்ள பிரமாண்ட நீர்மின் திட்ட அணையினால், இந்தியாவில் கடுமையான வெள்ள அபாயமும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்களே எச்சரித்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை வெளியிடுகிறது பிரித்தானியா!

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வெளியிடவுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கனடா இராணுவத்தில் புதிய F-35 போர் விமானங்கள் இணைப்பு

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன F-35 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஆலோசனைகளில் கனட அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக இரண்டு புதிய F-35 போர் விமானங்களைக் கனடா பெற்றுக்கொண்டுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm