சுவிஸ்: 11°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

இலங்கையில் கால்பந்தாட்டத்தை 4 வருடங்களில் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சி

VIGNESWARAN ABIRAMY•28 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையில் கால்பந்தாட்டத்தை 4 வருடங்களில் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சி

இலங்கையில் கால்பந்தாட்டத்தை 4 வருடங்களில் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான கூட்டு முயற்சி குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டை அடுத்த நான்கு வருடங்களுக்குள் மிகவும் பிரபல விளையாட்டாக மாற்றுவதற்கான ஒரு கூட்டு முயற்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக FIFA தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோருக்கு இடையில் விரிவான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.

அஸர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றுவரும் FIFA 15 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் மற்றும் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி மற்றும் இளைஞர் அணிகளின் அபிவிருத்திக்காக FIFA வழங்கிவரும் முழுமையான ஆதரவிற்கு இலங்கை அரசின் சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் புதிய விதிகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய விதிகள் கடுமையாக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழு உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை குறைந்த ஓட்டங்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி, அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தில்ஷான் மதுஷங்க புயல்: 110 ரன்களில் பாகிஸ்தான் ஆல்-அவுட்!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவின் அச்சுறுத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய பாகிஸ்தான் அணி, தனது மோசமான பேட்டிங் வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வெறும் 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுடனும் ஒரே நேரத்தில் கைகோர்த்த பொல்லார்ட்!

தென்னாப்பிரிக்காவின் SA20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm