ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழா: இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்ற சப்ரான் !

ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழா: இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்ற சப்ரான் ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அய்ச்சி - நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மொஹமத் சவ்ரான் வென்று கொடுத்தார்.
திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஆண்களுக்கான ரி47 வகைப் பிரிவு நீளம் பாய்தலில் போட்டியிட்ட இலங்கையின் மாற்றுத்திறனாளி மொஹமத் சவ்ரான் 6.555 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.தீவுகள் ஆராயுங்கள்
இதன் மூலம் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கதை வென்றுகொடுத்தவர் என்ற பெருமையை சவ்ரான் தனதாக்கிக்கொண்டார்.
அப் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் (7.115 மீற்றர்), தங்கப் பதக்கத்தையும் ஓ. கசனோவ் (6.995 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் புதிய விதிகள்
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய விதிகள் கடுமையாக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழு உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை குறைந்த ஓட்டங்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி, அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!
தில்ஷான் மதுஷங்க புயல்: 110 ரன்களில் பாகிஸ்தான் ஆல்-அவுட்!
இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவின் அச்சுறுத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய பாகிஸ்தான் அணி, தனது மோசமான பேட்டிங் வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வெறும் 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டுள்ளது.
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுடனும் ஒரே நேரத்தில் கைகோர்த்த பொல்லார்ட்!
தென்னாப்பிரிக்காவின் SA20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




