சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

நாடாளுமன்ற எம்பி பதவியை ராஜினாமா செய்தார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

குரு•1 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நாடாளுமன்ற எம்பி பதவியை ராஜினாமா செய்தார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

நாடாளுமன்ற எம்பி பதவியை ராஜினாமா செய்தார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பிரிட்டனின் முன்னாள் பிரதமரும் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவருமான கெய்ர் ஸ்டார்மர், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரிட்டனின் முன்னாள் பிரதமரும் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவருமான கெய்ர் ஸ்டார்மர், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 


கடந்த 11 ஆண்டுகளாக லண்டனின் 'ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ்' தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்த கெய்ர் ஸ்டார்மர், இனிவரும் நாட்களில் சர்வதேச விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 11 ஆண்டுகளாக இத்தொகுதி மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை மாபெரும் பெருமையாகக் கருதுகிறேன்.சர்வதேச ரீதியில் வேகமாக மாறிவரும் சூழலில், பிற முக்கியக் களங்களில் கவனம் செலுத்துவதற்காகவே இப்பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  


கெய்ர் ஸ்டார்மரின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான அடுத்த வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணிகளில் தொழிலாளர் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
குரு

குரு

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm