சுவிஸ்: 13°C
•
இலங்கை: 31°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

அமெரிக்க எஃப்.பி.ஐ-ன் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் இந்திய ரவுடி கோல்டி ப்ரார்!

VIGNESWARAN ABIRAMY•29 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அமெரிக்க எஃப்.பி.ஐ-ன் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் இந்திய ரவுடி கோல்டி ப்ரார்!

அமெரிக்க எஃப்.பி.ஐ-ன் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் இந்திய ரவுடி கோல்டி ப்ரார்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அமெரிக்காவின் பிரபல புலனாய்வு அமைப்பான FBI, தனது “மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள்” பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ரவுடி Goldy Brar சேர்த்துள்ளது.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய சூத்திரதாரியான இவர், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட பல தீவிர குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார். கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றதாகக் கருதப்படும் இவரைப் பற்றித் தகவல் கொடுப்போருக்கு சுமார் 9 கோடி ரூபாய் (1 மில்லியன் டாலர்) பாரிஸாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள கோல்டி ப்ரார், எஃப்.பி.ஐ-ன் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது சர்வதேச குற்றவியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஹெஸ்பொல்லா ராணுவப் பிரிவுக்குத் தடை: லெபனான் அரசு அதிரடி உத்தரவு!

லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் அனைத்து விதமான ராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு செயல்பாடுகளுக்கும் உடனடியாகத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் Francis Halzenஎன்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரேசிலில் தேர்தல் களம் சூடுபிடிப்பு: அதிபர் லூலாவை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவாளர் பிளாவியோ!

பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm