சுவிட்சர்லாந்தில் தீவிரமடையும் கோடை வெப்பம்: பாதுகாப்பை பலப்படுத்த சுவிஸ் மக்கள் வலியுறுத்தல்!

சுவிட்சர்லாந்தில் தீவிரமடையும் கோடை வெப்பம்: பாதுகாப்பை பலப்படுத்த சுவிஸ் மக்கள் வலியுறுத்தல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுவிட்சர்லாந்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான சுவிஸ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான சுவிஸ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெப்பம் 33 டிகிரி செல்சியஸை எட்டும்போது (33°C), வெளிப்புறக் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு 81 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொதுக் கட்டிடங்களில் AC வசதிமற்றும் மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டிடங்களில் Air Conditioning வசதிகளைக் கட்டாயமாக்க வேண்டும் என்பதற்கு 91 சதவீத மக்கள் பலத்த ஆதரவு அளித்துள்ளனர்.
மேலும், வகுப்பறைகளில் வெப்பம் 26 டிகிரி செல்சியஸைக் கடக்கும்போது மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற யோசனைக்கு 51 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
Frontex முகமையை "நாடு கடத்தல் அமைப்பாக" மாற்ற ஐரோப்பிய ஆணையம் புதிய திட்டம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைப் பாதுகாப்பு முகமையான Frontex அமைப்பை, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் பிரதான "நாடு கடத்தல் முகமையாக" (Deportation Agency) மாற்ற ஐரோப்பிய ஆணையம் (European Commission) புதிய முன்மொழிவை வெளியிட்டுள்ளது.
குளிர்கால சுவிஸ் சுற்றுலா: சவால்களுக்கு மத்தியிலும் மிதமான வளர்ச்சி!
உலகளவில் நிலவும் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், வரவிருக்கும் குளிர்காலப் பருவத்தில் சுவிட்சர்லாந்தின் சுற்றுலாத் துறை சிறிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் சமூக நல நிதியுதவி பெறுவோர் விகிதம் 2.9% ஆகப் பதிவு — புதிய புள்ளிவிவரங்கள் வெளியீடு!"
சுவிட்சர்லாந்து நாட்டில் அரசு வழங்கும் சமூக நல நிதியுதவியைப் பெற்று வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரமாகப் பதிவாகியுள்ளதாக சுவிஸ் கூட்டாட்சி புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நினைவிடங்கள் அமைக்கத் திட்டம்!
சுவிட்சர்லாந்தின் வாலே மாகாணத்தில் உள்ள கிரான்ஸ்-மொன்டானாவில், 41 பேர் உயிரிழந்து 115 பேர் காயமடைந்த பயங்கரத் தீ விபத்தின் முதலாம் ஆண்டு நினைவாக, இரண்டு நினைவிடங்களை அமைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




