சுவிஸ்: 15°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு!

VIGNESWARAN ABIRAMY•27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள 'Level 70' மற்றும் அதற்குப் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

பணிக்காலத்திற்கு ஏற்ப நிலையான பணிநீக்க இழப்பீடு வழங்கப்படும். நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிகாட்டுதல்கள், இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

விருப்ப ஓய்வு பெற விரும்பும் ஊழியர்கள் டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

திபெத்தில் சீனா கட்டும் மெகா அணை: இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டத் திட்டமிட்டுள்ள பிரமாண்ட நீர்மின் திட்ட அணையினால், இந்தியாவில் கடுமையான வெள்ள அபாயமும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்களே எச்சரித்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை வெளியிடுகிறது பிரித்தானியா!

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வெளியிடவுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கனடா இராணுவத்தில் புதிய F-35 போர் விமானங்கள் இணைப்பு

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன F-35 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஆலோசனைகளில் கனட அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக இரண்டு புதிய F-35 போர் விமானங்களைக் கனடா பெற்றுக்கொண்டுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm