டெல்லியில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணி: தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு!

டெல்லியில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணி: தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாடாளுமன்ற வீதியிலிருந்து தேர்தல் ஆணையத் தலைமையகம் வரை ‘இந்தியா’ கூட்டணி நடத்திய பேரணியின்போது டெல்லியில் நேற்றையதினம் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர், சில ஆதரவாளர்களுடன் இணைந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை அடையும் முயற்சியாக ஆகாஷ்வாணி பவன் வளாகத்திற்குள் நுழைந்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பேரணியாகச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்களை, நிதி ஆயோக் அலுவலகத்திற்கு அருகிலுள்ள நாடாளுமன்றச் சாலையில் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும் முன்னேற விடாமல் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் ராகுல் காந்தியும் திரிணாமுல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜியும் காவல் துறை தடுப்பு வேலியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




