"ஒப்பந்தம் செய்யாவிட்டால் கடும் விளைவு!" – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை; அமெரிக்க தளங்களைத் தாக்குவோம் என ஈரான் பதில்டி!

"ஒப்பந்தம் செய்யாவிட்டால் கடும் விளைவு!" – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை; அமெரிக்க தளங்களைத் தாக்குவோம் என ஈரான் பதில்டி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஈரானும் அமெரிக்காவும் ஞாயிற்றுக்கிழமையன்று (20) புதிய அச்சுறுத்தல்களைப் பரிமாறிக்கொண்டன.
ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் அல்லது அதன் தலைமை அழிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்த நிலையில், எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இராணுவம் தெரிவித்தது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை தீவிரப்படுத்தியும், ஈரானின் பொருளாதாரத்தின் பெரும் பகுதிகளைச் சீர்குலைத்தும், பிராந்திய அளவில் புதிய பதற்றங்களுக்கு வழிவகுத்தும் உள்ள இந்த மோதல், பல மாதங்களாக எந்தத் தீர்வும் எட்டப்படாத ஒரு தேக்க நிலையிலேயே நீடிக்கிறது.
இரு தரப்பிலும் எவரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹெஸ்பொல்லா ராணுவப் பிரிவுக்குத் தடை: லெபனான் அரசு அதிரடி உத்தரவு!
லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் அனைத்து விதமான ராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு செயல்பாடுகளுக்கும் உடனடியாகத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!
2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் Francis Halzenஎன்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் தேர்தல் களம் சூடுபிடிப்பு: அதிபர் லூலாவை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவாளர் பிளாவியோ!
பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




