சுவிஸ்: 20°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
ஆரோக்கியம்

பளபளக்கும் பற்களும் பலமான ஈறுகளும்: 100% இயற்கை முறையில் பற்பசை செய்முறை!

செந்தில் குமார்•27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பளபளக்கும் பற்களும் பலமான ஈறுகளும்: 100% இயற்கை முறையில் பற்பசை செய்முறை!

பளபளக்கும் பற்களும் பலமான ஈறுகளும்: 100% இயற்கை முறையில் பற்பசை செய்முறை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இயற்கையான முறையில் வீடே மணக்கும் மூலிகை பற்பசை தயாரிக்கும் எளிய முறை

இயற்கையான முறையில் வீடே மணக்கும் மூலிகை பற்பசை தயாரிக்கும் எளிய முறை


தேவையான பொருட்கள்

கிராம்புத் தூள்: 1 தேக்கரண்டி 

கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்: 2 - 3 தேக்கரண்டி 

பேக்கிங் சோடா ): 1 தேக்கரண்டி 

வேப்பம்பட்டைக் பொடி அல்லது கடுக்காய் பொடி: 1/2 தேக்கரண்டி 

புதினா எண்ணெய் : 3 - 4 சொட்டுகள் (நல்மணத்திற்கு)

சுத்தமான உப்பு: 1/2 தேக்கரண்டி


தயாரிக்கும் முறை

ஒரு சுத்தமான கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் கிண்ணத்தில் கிராம்புத் தூள், பேக்கிங் சோடா, உப்பு, வேப்பம்பட்டை/கடுக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.

அதில் தேங்காய் எண்ணெய் (அல்லது கடுகு எண்ணெய்) சேர்த்து, பேஸ்ட் பதத்திற்கு நன்றாகக் கிளறவும்.

இறுதியாக புதினா எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து கொள்ளவும்.

தயாரித்த பற்பசையை ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

பயன்படுத்தும் முறை  

தினமும் காலையிலும் இரவிலும் வழக்கம்போல பிரஷ்ஷில் சிறிதளவு எடுத்துப் பல் துலக்கலாம்.

இதில் ரசாயனங்கள் மற்றும் பாதுகாப்பிகள் இல்லாததால், 2 முதல் 3 வாரங்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

ஈரம் படாமல் உலர்வான கரண்டி அல்லது ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தி எடுத்து உபயோகிக்கவும்.

செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

இரவு குறட்டை... பகல் சர்க்கரை நோய்: மருத்துவ உலகம் தரும் எச்சரிக்கை!

குறட்டை விடுவதற்கும் சர்க்கரை நோய் உருவாவதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கால்களில் இந்த அறிகுறிகள் அடிக்கடி தோன்றுதா? உடலில் ஒளிந்திருக்கும் ஆபத்தான பிரச்சனைகளாக இருக்கலாம்!

நமது உடலின் ஒட்டுமொத்த எடையையும் தாங்கி நிற்கும் கால்களில் தோன்றும் சில சாதாரண மாற்றங்கள், உடலில் உள்ள பெரிய ஆரோக்கியப் பிரச்சனைகளின் முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மாலை நேரக் மொறுமொறு ஸ்நாக்ஸ்: நாவில் நீரூறும் உருளைக்கிழங்கு வேர்க்கடலை பால்ஸ்

மொறுமொறுப்பான மற்றும் சுவையான இந்த ஸ்நாக்ஸை மிக எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இயற்கையான முறையில் ஹீமோகுளோபினை உயர்த்த எளிமையான வழிமுறைகள்!

சோர்வு, தலைசுற்றல், பலவீனம்... இவை அனைத்தும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். நமது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியைச் செய்யும் இந்த ஹீமோகுளோபினை, இயற்கையான உணவுகள் மூலமே எவ்வாறு உயர்த்தலாம்?

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm