சுவிஸ்: 11°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

டெல்லியில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை!

சுமி•24 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
டெல்லியில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை!

டெல்லியில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

டெல்லியில் பள்ளி வளாகத்திலேயே பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஷாஸ்தரா மாவட்டம் கிருஷ்ணா நகரில் உள்ள பள்ளியில், 17 வயதான மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். இன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி, காலை 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி உயிரிழப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி, இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

திபெத்தில் சீனா கட்டும் மெகா அணை: இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டத் திட்டமிட்டுள்ள பிரமாண்ட நீர்மின் திட்ட அணையினால், இந்தியாவில் கடுமையான வெள்ள அபாயமும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்களே எச்சரித்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை வெளியிடுகிறது பிரித்தானியா!

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வெளியிடவுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கனடா இராணுவத்தில் புதிய F-35 போர் விமானங்கள் இணைப்பு

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன F-35 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஆலோசனைகளில் கனட அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக இரண்டு புதிய F-35 போர் விமானங்களைக் கனடா பெற்றுக்கொண்டுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm