சுவிஸ்: 21°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்!

செந்தில் குமார்•19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்!

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

 

மேலும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகு முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரண தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

 

மேலும் எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து தங்கச்சி மடத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

 


செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடத்தப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வார இறுதி விடுமுறை: கொடைக்கானலுக்கு திரண்ட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு வார இறுதி விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கட்சியில் இணைந்த ஒரே மணிநேரத்தில் 15 பேருக்குக் முக்கியப் பொறுப்பு: தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஒரே மணிநேரத்தில், 15 முக்கியப் நிர்வாகிகளுக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புகளை வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"கரூர் வழக்கு தீர்ப்பு வரும்போது தவெக என்ற கட்சியே இருக்காது": எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் போது, தமிழக வெற்றி பெற்ற கழகம் (தவெக) என்ற கட்சியே இல்லாது போய்விடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm