சுவிஸ்: 9°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பிரான்சில் மீண்டும் பதற்றம்: போராட்டங்களைச் சமாளிக்க 70 ஆயிரம் போலீசார் குவிப்பு!

YOGALINGAM DILAKSHIKA •24 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பிரான்சில் மீண்டும் பதற்றம்: போராட்டங்களைச் சமாளிக்க 70 ஆயிரம் போலீசார் குவிப்பு!

பிரான்சில் மீண்டும் பதற்றம்: போராட்டங்களைச் சமாளிக்க 70 ஆயிரம் போலீசார் குவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

வார இறுதியில் இடம்பெறும் போராட்டங்களை சமாளிக்க 70 ஆயிரம் பாதுகாப்பு படையினரை களமிறக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது வன்முறையாக உருமாறி வணிக நிறுவனங்கள் கொள்ளையிடப்பட்டு பாரிய நிதியிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற மஞ்சள் அங்கி போராட்டங்களை நினைவுப்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் மஞ்சள் அங்கி இயக்கமும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

இன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் 70 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
YOGALINGAM DILAKSHIKA

YOGALINGAM DILAKSHIKA

செய்தியாளர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

திபெத்தில் சீனா கட்டும் மெகா அணை: இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டத் திட்டமிட்டுள்ள பிரமாண்ட நீர்மின் திட்ட அணையினால், இந்தியாவில் கடுமையான வெள்ள அபாயமும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்களே எச்சரித்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை வெளியிடுகிறது பிரித்தானியா!

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வெளியிடவுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கனடா இராணுவத்தில் புதிய F-35 போர் விமானங்கள் இணைப்பு

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன F-35 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஆலோசனைகளில் கனட அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக இரண்டு புதிய F-35 போர் விமானங்களைக் கனடா பெற்றுக்கொண்டுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm