"பயங்கரவாதமும் நல்லெண்ணமும் இணைந்து இருக்க முடியாது": ஐ.நா.வில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

"பயங்கரவாதமும் நல்லெண்ணமும் இணைந்து இருக்க முடியாது": ஐ.நா.வில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளும் இந்தியாவின் உரிமை நிலைநாட்டப்படும் என்றும், பயங்கரவாதம் எனும் தீமையுடன் நட்பும் நல்லெண்ணமும் இணைந்து இருக்க முடியாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமையன்று (26) கூறினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாகிஸ்தான் உண்மைகளைத் தவறாகச் சித்தரித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்ட 81 ஆவது கூட்டத்தொடரில் நடைபெற்ற பொது விவாதத்தின்போது இந்தியாவின் தேசிய அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய அவர், “நேற்று (நேற்று முன்தினம்) தொடர்ச்சியாகத் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஒரு தரப்பு, இந்தப் பேரவையின் முன் உண்மைகளைத் திரித்துக் கூறியது.
பயங்கரவாதத்தை இயல்பான ஒன்றாகக் காட்டவும், அதன் விளைவுகளிலிருந்து விலக்கு கோரவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




