
ஈரானின் அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெளியேறிய அமெரிக்க உயரதிகாரி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஈரானிடமிருந்து தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து, அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent ) அண்மையில் வொஷிங்டன் டி.சி.-யில் உள்ள தமது இல்லத்திலிருந்து அமெரிக்க இராணுவத் தளத்திற்கு இடம்பெயர்ந்துள்தாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கப் பணியாளர்கள் மற்றும் அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிரான ஈரானின் சதித்திட்டங்கள் முற்றிய நிலையை எட்டியுள்ளதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் கடந்த மாத இறுதியில் ஒரு குறிப்பாணையில் எச்சரித்திருந்தார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்த நடவடிக்கைகளுக்கு பெசென்ட் தலைமை தாங்கி வருகிறார்.
‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ (Operation Economic Outcast) என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையானது, கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஈரானை வற்புறுத்தும் நோக்கம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




