சுவிஸ்: 18°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!

செந்தில் குமார்•22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

உலகம் முழுவதும் நடைபெறும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராகத் தடைகளை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் தயாராகி வருவதாகவும், அவற்றை விரைவில் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இவிவகாரம் அறிந்த இரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை அந்த உலகளாவிய நீதிமன்றத்தின் மீதான அமெரிக்காவின் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தும் ஒன்றாக அமையும். 

ட்ரம்ப் நிர்வாகம் அந்த நீதிமன்றத்தின் மீதான தனது வெறுப்பை வெளிப்படையாகவே காட்டி வருவதுடன், அதை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலியத் தலைவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைகளும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட முந்தைய விசாரணையையும் அந்த நீதிமன்றம் கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

4 கோடி ஆண்டுகள் பழமையான அரிய புதைபடிவங்கள் கலிஃபோர்னியாவில் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சுமார் 4 கோடி (40 மில்லியன்) ஆண்டுகள் பழமையான அரிய வகை புதைபடிவங்கள் (Fossils) கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் தயார்: அமெரிக்காவுக்கு அப்பாஸ் அராக்சி புதிய முன்மொழிவு!

ஹார்முஸ் நீரிணையை ஒரு வாரத்திற்குள் மீண்டும் திறக்க வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவிடம் முன்மொழிந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இம்ரான் கான் கட்சியின் பேரணி அக்டோபர் 4-க்கு ஒத்திவைப்பு!

பாகிஸ்தானின் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, இஸ்லாமாபாத் நோக்கிய தனது கண்டனப் பேரணியை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்காவுடனான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு!

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வந்த வர்த்தக மற்றும் தூதரக மோதல்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm