சுவிஸ்: 16°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

தமிழ்நாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக நேற்று பதவியேற்பு!

VIGNESWARAN ABIRAMY•13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தமிழ்நாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக நேற்று பதவியேற்பு!

தமிழ்நாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக நேற்று பதவியேற்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மதுராந்தகம் - தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் நேற்றையதினம் (12) தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இன்று சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் ஜே. சி.டி. பிரபாகர் பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் விஜயை நேரில் சந்தித்து இருவரும் வாழ்த்து பெற்றனர்.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டப் பிரிவு திறப்பு: ₹13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பிரிவை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரதமர் மோடியை விமான நிலையத்தில் நேரில் வரவேற்ற முதலமைச்சர் விஜய்!

பல்வேறு அரசு நலத்திட்டத் தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத் தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார்.

11 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சென்னை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்வு!

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குள் வரும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் பார்க்கிங் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஒப்பந்த விதிமுறைகளின்படி, இந்த 5 சதவிகித கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

11 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கோவை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை, அக்டோபர் 11ஆம் தேதி, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm