கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை அமைக்க அமெரிக்கா திட்டம்: டென்மார்க்குடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது!

கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை அமைக்க அமெரிக்கா திட்டம்: டென்மார்க்குடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் செவ்வாயன்று (22) கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தத்தின் கீழ், தெற்கு கிரீன்லாந்தில் பனிப்போர் காலத்து இராணுவத் தளம் ஒன்றை மீண்டும் நிறுவவும், கிழக்குக் கடற்கரையில் மற்றொரு தளத்தை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இவ்விவகாரம் குறித்து அறிந்த மூன்று வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், உள்ளூர் நேரப்படி செவ்வாய் காலை 10:30 மணிக்கு தங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை; ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அதன் விவரங்கள் இறுதி செய்யப்படாது என்று, பெயர் குறிப்பிட விரும்பாத, ஒப்பந்தம் குறித்த விவரங்களை அறிந்த மூவர் தெரிவித்தனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹெஸ்பொல்லா ராணுவப் பிரிவுக்குத் தடை: லெபனான் அரசு அதிரடி உத்தரவு!
லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் அனைத்து விதமான ராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு செயல்பாடுகளுக்கும் உடனடியாகத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!
2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் Francis Halzenஎன்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் தேர்தல் களம் சூடுபிடிப்பு: அதிபர் லூலாவை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவாளர் பிளாவியோ!
பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




