காசா போர் ஆவணப்படத்துடன் ஆஸ்கார் போட்டியில் சுவிட்சர்லாந்து!
ஆஸ்கார் (oscars) விருதுப் போட்டிக்கு, காசாப் போரில் தப்பிப் பிழைத்தவர்களின் உணர்வுபூர்வமான கதைகளைச் சொல்லும் ஆவணப்படத்தை சுவிட்சர்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்து அனுப்பியுள்ளது.
14 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

