ஆராவ் மியூசிக் பார்ட்டி துப்பாக்கிச் சூடு: கைதான நபர் தனியாகவே திட்டமிட்டுத் தாக்கியதாக சுவிஸ் போலீஸ் அதிரடி அறிக்கம்!
சுவிட்சர்லாந்தின் வடக்கு நகரான ஆராவ் பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தாக்குதலில் 22 வயதுடைய இத்தாலியப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

